தூசி படிந்த மரக்கதவுகளை புதுசு போல் மாற்ற டிப்ஸ்! ஒரு குட்டி பக்கெட்டில் அரை லிட்டர் தண்ணீரை சேர்க்கவும் 1 கப் அளவு வினிகரையும், 1 மூடி ஆலிவ் எண்ணெயையும் சேர்க்கவும் ஒரு மைக்ரோ ஃபைபர் டவலை அதனுள் போடவும் இப்போது கதவை வெறும் துணியில் துடைக்க வேண்டும் பின் செய்து வைத்த கலவையை கொண்டு மைக்ரோ ஃபைபர் டவலை பயன்படுத்தி துடைக்கவும் ஆலிவ் எண்ணெய் தூசி சேராமல் தடுக்கும் வினிகர் தூசியில் வளரும் சிறு சிறு பூச்சிக்களை கொல்லும் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் உங்கள் மரக்கதவு புதுசு போல் ஜொலிக்கும்