புல்வெளி, பீச் மணலில் வெறுங்காலுடன் நடப்பது இவ்வளவு நல்லதா? பொதுவாக எல்லோரும் செருப்பு, ஷூ அணிந்துதான் வெளியே செல்வோம் வீட்டில் இருக்கும் போதே வெறும் காலுடன் நடக்கிறோம் சிலர் வீட்டிற்குள்ளேயே செப்பல் பயன்படுத்துகின்றனர் தினமும் புல்வெளி அல்லது பீச் மணலில் வெறும் காலுடன் நடப்பது உடலுக்கு நல்லது கீழ் முதுகுபகுதியை வலுவாக்க உதவலாம் இடுப்பு மற்றும் முழங்கால் வலியை குறைக்க உதவலாம் உடலை சமநிலையாக வைத்திருக்க உதவும் கணுக்கால் மூட்டு இயக்கத்தை பராமரிக்க உதவும் கால்களில் உள்ள நரம்பு முனைகளை வலுப்படுத்த உதவலாம்