ஜப்பான் மக்களிடம் இருந்து பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் ஆரோக்கியம் நிறைந்த கிரீன் டீயை பருக வேண்டும் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் தண்ணீரை போதுமான அளவு குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் வெதுவெதுப்பான நீரில் அவ்வப்போது குளித்து வரலாம் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டுமாம் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் காட்டில் ட்ரெக்கிங் செய்வது மனதை புத்துணர்ச்சியாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை தினமும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்