புகைப்பிடித்தல் உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது புகையிலையில் இருக்கும் நிகோடின், அடிக்கடி புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கும் புகைபிடித்தால் வயதாக வயதாக பார்வை திறன் குறைய வாய்ப்புள்ளது பக்கவாதம், மாரடைப்பு , இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது இதயம், தமனிகள், இரத்த நாளங்கள் சேதப்படும் அபாயம் உள்ளது பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கலாம் புகைபிடித்தால் நிரந்தரமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைப்பிடித்தால், குழந்தைக்கு பல பிரச்சினைகள் ஏற்படும் இந்த மோசமான பழக்கம் நெஞ்செரிச்சல், மனச்சோர்வை உண்டாக்கும்