அடத்தியாக முடிகளை பெற தேய்க்க வேண்டிய எண்ணெய்கள் தலைமுடி வளர்வதற்கு சில விசேஷமான எண்ணெய்கள் உள்ளன இவை முடியை மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர ஊக்கமளிக்கின்றன தேங்காய் எண்ணெய், முடியை ஈரப்பதமாக்கவும் தலைமுடி தடிமனாக வளரவும் உதவலாம் பாதாம் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் வைட்டமின் ஏ, டி, ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அவகேடோ எண்ணெய் முடியை மென்மையாக்க உதவலாம் ஜோஜோபா எண்ணெய் முடியை ஈரப்பதமாக்கி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம் ஆர்கன் எண்ணெயில் இருக்கும் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு உதவலாம்