கோடை காலத்தில் வேர்வையில் பரவும் பாக்டீரியாவை தடுக்க இரவில் குளிக்கலாம் இரவில் குளித்தால் நல்ல தூக்கம் வருமாம் இரவில் குளிப்பதால் உடல் எடையை குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது தலைவலி, உடல் வலி, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து தீர்வளிக்கலாம் இரவு குளியல் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் இரவில் குளிப்பது உடல் உஷ்ணத்தை நீக்கலாம் இரவில் குளிப்பதால் பல நோய்களில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது இரவில் குளித்தால் பதட்டம் குறையலாம், நிம்மதியான உணர்வு கிடைக்கலாம் இரவில் குளிப்பதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்