சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்!



தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



அதிகமாக வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



கருப்பு கவுனி , சிவப்பு அரிசி சேர்த்துக் கொள்ளலாம்



சர்க்கரை மற்றும் சோடா சேர்த்த லெமன் ஜூஸை தவிர்க்கலாம்



பாலில் செய்யப்படும் சீஸ், பன்னீர் போன்ற உணவுகளை தவிர்க்கலாம்



சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீரை தவிர்க்கலாம்



பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்க்கலாம்



ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்து டயட், ஒவ்வாமை மாறலாம்



மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்