பாத்திரத்தில் செங்கல் பொடி 1 ஸ்பூன், 4 ஸ்பூன் கோல மாவு சேர்க்கவும்



இதில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, உப்பு கரை இருந்தால் 1 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்



இவை அனைத்தையும் கலந்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளவும்



டைல்சில் கரை உள்ள இடத்தில் சிறிது வினிகர் ஊற்றவும்



அதன் மீது தயார் செய்துள்ள பொடியில் சிறிதை தூவவும். இது பொங்கும்.



இப்போது தேங்காய் நாரை கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவவும்



இப்போது அந்த இடம் பளிச்சென மாறி விடும்