கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில..



வறுத்த உணவுகளை தவிர்க்கலாம்



அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட மில்க் ஷேக் போன்ற உணவுகளை தவிர்க்கலாம்



அதிகம் உப்பு சேர்க்கப்பட உணவுகளை தவிர்க்கலாம்



அதிகமாக காஃபி குடிப்பதை தவிர்க்கலாம்



கிரில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்



காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்



நீரிழப்பை ஏற்படும் மதுவை அருந்த வேண்டாம்



சோடியம் கொண்ட ஊறுகாயை சாப்பிட வேண்டாம்



கார்பன் ஏற்றப்பட்ட பானங்களை தவிர்க்கலாம்