அடுப்பில் ஒரு கடாய் வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்



சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும்



தலா 2 ஸ்பூன் கடலைப் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்



ஒரு நிமிடத்திற்கு பின் 10 முந்திரி பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்



இப்போது 1 பச்சை மிளகாய் கறிவேப்பிலை , மஞ்சள் பொடி சேர்க்கவும்



உப்பு, 1 எலுமிச்சைப்பழ அளவு புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்



இதை ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்