கண் பார்வையை மேம்படுத்தும் உலர் பழங்கள்!



வைட்டமின் ஏ, சி, ஈ உள்ள ஆப்ரிகாட்ஸ்



உலர் திராட்சை செல் சேதத்திலிருந்து காக்க உதவலாம்



பேரிச்சையில் வைட்டமின் இரும்பு, கால்சியம், நார்ச்சத்து உள்ளது



ப்ரூன்ஸ் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு உதவலாம்



முந்திரி பருப்பு கண் பார்வையை மேம்படுத்த உதவலாம்



பாதாமும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன



முன் குறிப்பிட்ட உலர் பழங்களை மாற்றி மாற்றி சுழற்சி முறையில் எடுத்துக்கொள்ளலாம்



ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்