இதை ட்ரை பண்ணுங்க தலைமுடி அடர்த்தியா வளரும் ஹீமோகுளோபின் பிரச்சனைகள் இருந்தால், தலைமுடி கொட்டுவது அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம் பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து கொள்ளவும் தலைக்கு மசாஜ் போல தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும் கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இந்த இரண்டையும் அரைத்து உலர வைக்கவும் தேங்காய் எண்ணெயில் கலந்து, மிதமான சூட்டில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வரலாம் ஆலிவ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய பயன்படுத்தலாம் இயற்கை பொருட்கள் தலைமுடியின் ஆரோக்கியம் வாழ்நாளெல்லாம் பாதுகாக்கப்படும்