துவைக்க வேண்டிய துணிகளில் அதிக அழுக்கு உள்ளதா?



அழுக்கு துணியை ஊற வைக்கும் போது அதனுடன் 3 ஸ்பூன் வினிகர் சேர்த்து ஊற வைக்கவும்



10 நிமிடத்திற்கு பின் துணிகளை துவைத்தால் அழுக்கு முற்றிலும் நீங்கி பளிச்சென இருக்கும்



இல்லையென்றால், துணிகளை ஊற வைக்கும் போது அதில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்க்கவும்



இப்படி சேர்த்தால் துணி நல்ல வாசனையாக இருக்கும்



நீங்கள் வாஷிங் மெஷினில் துவைக்கும் துணியில் எலுமிச்சை சாறு சேர்க்க கூடாது



சேர்ப்பதாக இருந்தால் எலுமிச்சை சாறை வடிகட்டி சேர்க்கவும். இல்லையென்றால் விதைகள் அடைத்துக் கொள்ளலாம்