குளிர்காலத்தில் ஏபிசி ஜூஸ் அருந்துவது நல்லது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கொண்டு செய்யப்படும் பானமாகும் சருமத்தில் பளபளப்பு ஏற்பட்டு சரும நிறம் மேம்படும் ஏபிசி ஜூஸ் சுவையானது மட்டுமின்றி, ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் எடுத்து கொள்ளுங்கள் பீட்ரூட் மற்றும் கேரட்டின் தோலை நீக்குங்கள் அதை வடிகட்டினால் சுவையான ஏபிசி ஜூஸ் ரெடி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் ஜூஸரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் சுவைக்காக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்