இந்த வருட ஐபிஎல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது இதுவரை 51 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது பிளே-ஆஃப் சுற்று நெருங்கி வருகிறது முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் ஒரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 16 புள்ளிகள் அவசியம் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே மும்பை அணி வெற்றி பெற்றது பயங்கரமாக பேட்டிங் செய்வதன் காரணமாக கடப்பாரை பாட்டிங் என்று அழைக்கப்படுகிறது இந்த வருடம் சில போட்டிகளில் சரியாக விளையாட வில்லை மும்பை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது பிளே-ஆஃப் சுற்றுக்கான நான்கு இடங்களுக்கு மீதமுள்ள 9 அணிகள் முட்டி மோதி வருகின்றன