பழங்கள், பால், கீரை வகைகள், இறைச்சி வகைகள் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்

காலை உணவை சாப்பிட தவறினால் ஆற்றல் திறன் குறையலாம்

காலையில் சூடான தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்

தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதால் பகலில் சோர்வு இல்லாமல் இருக்கலாம்



உடலை ஆரோக்கியமா வைக்க வாரத்தில் 4 -5 நாட்கள் குறைத்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்

கை கழுவுதல் பல் துலக்குதல் குளித்தல் போன்ற சுகாதாரப் பழக்கங்களை தினசரி இரு முறை செய்யுங்கள்

வீடியோ கேம்ஸ் , செல் போன் பார்ப்பதை தவிர்த்து நண்பர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்

மது அருந்துவதால் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் இருதயம் சார்ந்த பிரச்சனையை உண்டாகலாம்

முடிந்தவரை தனியாக இருப்பதை தவிர்த்து வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடி பழகுங்கள்

உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கு புகைபிடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது