நம் வீட்டில் காய்கறிகளை நறுக்க மரப்பலகையை பயன்படுத்துவோம் இந்த மரப்பலகையை சிலநாட்கள் பயன்படுத்திய பின் ஆங்காங்கே கருப்பாக பூஞ்சைகள் வரும் இந்த பூஞ்சையை நாம் எளிமையான முறையை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் மரப்பலகையின் மீது ஒரு ஸ்பூன் அல்லது தேவையான அளவு தூள் உப்பை தூவவும் பாதி எலுமிச்சையை கொண்டு மரப்பலகையின் அனைத்து இடங்களிலும் நன்றாக தேய்த்து விடவும் இதை 5 நிமிடத்திற்கு பின் டிஷ் வாஷ் லிக்விட் கொண்டு ஸ்கிரப்பரால் தேய்க்கவும் இதை தண்ணீரில் கழுவினால், உங்கள் மரப்பலகை பளீச்சென மாறி விடும்