ஃபிட்டாக இருக்க கொரியன் பெண்கள் என்ன பண்றாங்க தெரியுமா பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் உணவில் அதிக காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவார்களாம் மீன் இறைச்சி உணவில் அடிக்கடி சேர்ப்பார்கள் அதிக கொழுப்பு உள்ள உணவை தவிர்க்கலாம் குறைவாக உணவை இடைவேளை விட்டு சாப்பிடுவார்களாம் பேக்கிங் செய்யப்பட்ட உணவு தவிர்க்கலாம் சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் வெளியில் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும் கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்