வேலைப்பார்க்கும் போது ஏற்படும் அலுப்பை போக்க இதை சாப்பிடுங்க!



இனிப்பு சேர்க்கப்படாத கிரேக்க யோகர்ட்டை சாப்பிடலாம்



சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் தாமிரை விதைகளை சாப்பிடலாம்



உலர்ந்த சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் சோயா நட்ஸ்களை சாப்பிடலாம்



புரதம், வைட்டமின் நிறைந்த வறுத்த கொண்டைக்கடலையை சாப்பிடலாம்



வால்நட், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம்



நிறைய குளுக்கோஸ் உள்ள வாழைப்பழத்தை சாப்பிடலாம்



முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது



நார்ச்சத்து நிறைந்த ஆப்பிளை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்



காஃபிக்கு பதிலாக க்ரீன் டீ, ஹெர்பல் டீ குடிக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவலே. மருத்துவ நிபுணரின் ஆலோசனை அல்ல