உலக மலேரியா தினம்..மலேரியாவின் இருந்து தற்காத்து கொள்ள இவற்றை செய்யுங்கள்!



மலேரியாவால் பாதிக்கப்படாமல் இருக்க முதலில் கொசு கடியில் இருந்து தப்பிக்க வேண்டும்



ஃபுல் ஸ்லீவ் கொண்ட உடை அணியுங்கள்



கொசு கடியில் இருந்து தப்பித்து கொள்ள க்ரீம் மற்றும் ஸ்ப்ரே பயன்படுத்துங்கள்



கொசுவர்த்தி பயன்படுத்துங்கள்



கொசு வலை பயன்படுத்துங்கள்



கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வையுங்கள்



காய்ச்சல், தலைவலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்



உடைந்த ஜன்னல்களை சரி செய்யுங்கள்