காதல் தோல்வியா? அதிலிருந்து மீண்டு வர டிப்ஸ் இதோ! காதல் ஒரு அற்புதமான உணர்வு என்றாலும் அதில் பிரிவு என்பது வலி மிகுந்த ஒன்றாக உள்ளது இருபக்கமும் இந்த பரஸ்பர முடிவு இருந்தால் பிரச்சனை இல்லை ஒருவர் மட்டும் காதலில் மீள முடியாமல் தவிப்பது உண்டு இந்தநிலையில், உங்களை புண்படுத்தும் எந்த உணர்வுகளையும் மதிக்காதீர்கள் காதலி/காதலன் உங்களைப் பற்றி தவறாக கூறுகிறார் என்பதற்காக குற்ற உணர்வை வளர்த்துக் கொள்ளாதீர்கள் உங்க முன்னாள் காதலரை குறை கூறாதீர்கள் பிரேக்அப் பிறகு உங்க காதல் உறவை மதிப்பீடு செய்து செய்த தவறை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள் உங்க நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் கழியுங்கள் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடுங்கள்