இளநரை ஏற்படுவதால் ஆண், பெண் இரு பாலினருமே பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்



இளநரை உண்டாவதற்கு ஜீன்ஸ் (Genes) கூட காரணமாக இருக்கலாம்



முடிவு பிளவுபடுதல், இளநரை ஆகியவற்றுக்கு எளிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்



பழைய சாதத்தில்கூட தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன



வாரத்துக்கு இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்



எண்ணெய்க் குளியலால் மினுமினுப்பான கேசம் மட்டுமல்ல, பொலிவான சருமத்தையும் பெறலாம்



ஸ்கால்ப்பை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் முடியைப் பிளவுபடாமல் பாதுகாக்கலாம்



நல்லெண்ணெயுடன் விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல பலன் தரும்