பூண்டு தோல்களை குப்பையில் போடும் முன் இதை படிங்க!



பூண்டு தோல்களில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது



அத்துடன் ஃபீனைல்ப்ரோபனாய்ட் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது



முகம் அரித்தாலோ, வீக்கமாக காணப்பட்டாலோ பூண்டு டானிக்கை தடவலாம்



பூண்டு தோலை உணவில் சேர்க்க முடியாது. இருப்பினும் சூப், ரசங்களில் சேர்த்து கொதிக்க விடலாம்



இதன் தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை இரவு தூங்கும் முன் குடித்தால் நல்ல தூக்கம் வரும்



உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்



பூண்டு தோலை டீ வைத்து குடித்தால், தசைப்பிடிப்பு நீங்கலாம்



இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்