ஹேர் சீரம் என்பது சிலிகான் அடிப்படையிலான தயாரிப்பு சீரம், கூந்தலை பளபளப்பாக்கவும் ஆரோக்கியமாக்கவும் வைக்க உதவுகிறது ஹேர் ஸ்டைலிங் கருவிகளிலிருந்து வரும் வெப்பத்திலிருந்து கூந்தலை பாதுகாக்க இவை உதவும் முடிக்கு பயன்படுத்தப்படும் சீரம் கூந்தலை தூசி படியாமல் பாதுகாக்கிறது உங்கள் முடி வகைக்கு பொருத்தமான தயாரிப்பை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் சீரமில் கெரட்டின் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் சீரம் பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை ஷாம்பு கொண்டு நன்றாக அலசி எடுக்கவும் பின்னர் கண்டிஷனரை பயன்படுத்தவும் பின் நன்றாக அலசிவிட்டு, முடி காய்ந்தவுடன் சீரமை பயன்படுத்துங்கள்