தினமும் சரியாக தூங்காமல் இருந்தால் உடலில் இவ்வளவு பிரச்சினை வருமா?



நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிறது



தொற்றுக்களை எதிர்த்து போராட முடியாமல் போகும்



ஏற்கனவே இருக்கும் சுவாச பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும்



உடல் எடை கூட அதிக வாய்ப்புள்ளது



உடலில் இன்சுலின் அளவு குறைவாக சுரக்கும்



நாளடைவில் நீரிழிவு நோய் வரலாம்



இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்



ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை ஏற்படும்



செரிமான மண்டலம் பாதிக்கலாம்