எடையை குறைக்க கிவி ஜூஸ் ஒன்று போதும்! கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் கிவியில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் உள்ளன குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கலாம் தோல் சிதைவை தடுக்கலாம் மன அழுத்தத்தை போக்க உதவலாம் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவலாம் கலோரியை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது உடல் எடையை குறைக்க உதவலாம்