சவரம் செய்வதை தற்போதைய இளைஞர்கள் விரும்புவதில்லை தாடியை அழகாக வளர்த்து, அவர்களுக்கு பிடித்தது போல் ட்ரிம் செய்து கொள்கிறார்கள் சில ஆண்களுக்கு தாடி வளர்வதில் தாமதம் ஏற்படுகிறது தாடி வளர சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மன அழுத்தம் இருந்தால் தாடி சரியாக வளராது தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் தாடிக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாம் தாடியை ட்ரிம் செய்வதும் மிகவும் முக்கியம் தாடியின் வளர்ச்சிக்கும், பொலிவுக்கும் ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தலாம் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்