பளபளப்பான மேக்கப்பிற்கான டிப்ஸ்! மேக்கப்பை ஆரம்பிக்கும் முன்னர் முகத்தை ஈரப்பதமாக்க வேண்டும் இதற்கு மாய்ஸ்சரைசர், சீரம், ப்ரைமர் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம் கண் கருவளையம், கரும்புள்ளிகளை மறைக்க கன்சீலரை உபயோகப்படுத்துங்கள் உங்கள் நிறத்திக்கேற்ற ஃபவுண்டேஷன் கிரீமை பயன்படுத்தவும் டச்-அப் செய்ய, மேட் பினிஷிற்காக காம்பாக்ட் பவுடர் பூசலாம் க்ளோயிங் லுக்கிற்கு, ஹைலைட்டர், ப்ளஷ் போன்றவற்றை பயன்படுத்தலாம் மேக்-அப் நீண்ட நேரம் இருப்பதற்கு, செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்தலாம் தரமான பொருட்களை உபயோகித்தால் முகம் நீண்ட நாள் இளமையாக இருக்கும் தினமும் சன்ஸ்கீரின் பயன்படுத்த மறக்க வேண்டாம்