வாழைப்பழத்தை தினமும் இதற்குதான் சாப்பிட சொல்றாங்க! வாழைப்பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் குடலை சுத்திகரித்து செரிமானத்தை ஊக்குவிக்கலாம் இதில் உள்ள வைட்டமின் B6 மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் வாழைப்பழத்தில் உள்ள பெட்டாசியம் மூளை செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தலாம் வாழைப்பழத்தில் உள்ள பொட்டசியாம் சீறுநிரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து எடையை குறைக்க உதவலாம் இதில் உள்ள கால்சியம்,மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் இதில் உள்ள பொட்டசியம் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கலாம் இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். ஆனால், அளவாக சாப்பிட வேண்டும்