எப்போதும் ரிலாக்ஸாக இருக்க ஜப்பானியர்கள் செய்வது இதுதான்!

Published by: விஜய் ராஜேந்திரன்

இன்றைய பிஸியான வாழ்க்கையில், மன அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது

உலகளவில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் என்ற வரிசையின் முன்னணியில் இருப்பது ஜப்பானியர்கள்தான்

ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருப்பதால், ஜப்பான் மக்கள் அதிக காலம் வாழ்கிறார்கள்

ஜப்பான் மக்கள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்

சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஜப்பானியர்கள் வெளியில் சாப்பிட விரும்ப மாட்டார்களாம்

சுஷி, கடல் மீன் மற்றும் முழு தானியங்கள் ஜப்பானியர்களின் உணவில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன

தேநீர் தீங்கு விளைவிப்பதாகக் காட்டினாலும், ஜப்பானியர்கள் மன அழுத்தத்தைக் குறைக்க தேநீர் அருந்துகிறார்கள்

ஜப்பானில் மட்சா தேநீர் பிரபலமான மருந்தாக உட்கொள்ளப்படுகிறது. இதில் சர்க்கரை, பால் சேர்க்கப்படுவதில்லை

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மருந்தாக இந்த தேநீர் இருக்கிறது