போனை அதிகமாக பயன்படுத்தும் குழந்தையை கட்டுப்படுத்த டிப்ஸ்! சிறிய வயதிலிருந்தே, குழந்தைகள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது டேப்லெட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள் அதிகப்படியான ஸ்கீரின் டைம் குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கும் அவர்களின் திறன்களை வளர்க்க நண்பர்களுடன் வெளியில் விளையாட ஊக்குவிக்கவும் கல்விக்காகவும், அறிவுத்திறனை வளர்ப்பதற்காகவும் மட்டும் இது போன்ற சாதனங்களை பயன்படுத்தலாம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1 மணி நேரத்திற்கு மட்டும் ஸ்கீரின் டைமை ஒதுக்கவும் அவர்கள் வயதுக்கு ஏற்ற வீடியோக்களை மட்டும் காட்டவும் படுக்கையறையில் மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கவும் பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு அழைத்து செல்லுங்கள் உங்களை பார்த்துதான் குழந்தைகள் வளருவார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கவும்