எப்போதும் கொண்டை போடும் நபரா நீங்கள்? இதை முதலில் படிங்க!



பின்னலாக இருந்தாலும் கொண்டையாக இருந்தாலும் கூந்தலின் அடிப்பகுதியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்கலாம்



கூந்தலை இறுக்கமாக கட்டுவதால் தலையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்



கூந்தலை இறுக்கமாக கொண்டை போடுவதால் முடி உதிர்வு அதிகரிக்கலாம்



முடியை இறுக்கமாக கட்டுவதால் கூந்தலில் ப்ரேக்கேஜ் ஏற்படும்



கூந்தலின் அடிப்புறத்தை தளர்ச்சியாக வைப்பதால் முடி உதிர்வை தவிர்க்கலாம்



அது போல் ஹை பன், ஹை போனிடெய்ல் போன்ற ஹேர்ஸ்டைல்களை தவிர்க்கவும்



ரசாயனம் பொருட்களால் செய்யப்பட ரப்பர் பெண்டுகளை பயன்படுத்த வேண்டாம்



இதை பின்பற்றினால் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்