பால் போன்ற பளிச்சிடும் பற்களைப் பெற இந்த உணவை டயட்டில் சேருங்க!



பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து பளபளப்பாக வைக்க ஒரு சில உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும்



துவர்ப்பு சுவை உள்ள ஸ்ட்ராபெர்ரி பற்கள் நிறம் மங்குவதை தடுக்கின்றன



கேரட்,ஆப்பிள் போன்ற உணவுகள் பற்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகின்றன



ஈறு அழற்சி ஏற்படுவதை குறைக்க கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



சுவிங்கம் போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்



கால்சியம் நிறைந்த உள்ள சீஸ்,பற்களின் எனாமலை வலுப்படுத்த உதவலாம்



ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்க வேண்டும்



இவை அனைத்தும் பொதுவான கருத்துகளே. சந்தேகம் இருந்தால் பல் மருத்துவரை அணுகவும்