மூக்கின் மீது கரும்புள்ளிகள் இருக்கா? இத முகத்தில் தடவுங்க!



வாழைப்பழத்தோலை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்க்கவும். இப்படி செய்தால், கரும்புள்ளிகள் குறையலாம்



மஞ்சள் சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும்



மஞ்சளில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தடவி, 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்



கரும்புள்ளிகளை அகற்ற தேன் பெரிதும் உதவும்



கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தேனை தடவி மசாஜ் செய்யலாம்



முல்தானி மெட்டியை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவலாம்



கரும்புள்ளிகளை அகற்ற முட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



அரிசி மாவு மூக்கில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க உதவலாம்