இரவில் படுத்த உடன் தூங்க இந்த பானங்கள் நிச்சயம் உதவும்



கெமோமைல் டீ அருந்திவிட்டு உறங்கச் செல்வது உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும்



இது மனதில் உள்ள கவலைகளை நீக்கி இரவு முழுவதும் அமைதியான தூக்கத்தை பெற உதவலாம்



சூடான பாலில் ட்ரைப்டோஃபேன் என்ற பொருள் உள்ளது



இதை குடிப்பதால் அமைதியான, தரமான உறக்கம் கிடைக்கலாம்



வலேரியன் ரூட் டீ ஒருவகை மயக்கம் தரக்கூடும்



இது படுத்தவுடன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல உதவலாம்



வெது வெதுப்பான பாலில் மஞ்சள் தூளும் மிளகுத் தூளும் சேர்த்து குடிக்கலாம்



டார்ட் செரி ஜூஸில் உள்ள மெலடோனின் என்ற பொருள் தூக்கத்தை பெற உதவலாம்