செலிபிரிட்டி போன்ற முகம் வேண்டுமா? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க!



செலிபிரெட்டி போல முகம் பிரகாசம் அடைய, வயதான தோற்றத்தை போக்க தயிரை பயன்படுத்தலாம்



சிலருக்கு சரும அலர்ஜி ஏற்படும். இது போன்ற சூழ்நிலையில் முகத்தில் தயிர் தடவினால் நல்ல பொலிவு கிடைக்கலாம்



தேவையான பொருட்கள்: தயிர், மஞ்சள்தூள், தேன்



முன்குறிய அனைத்தையும் கலக்கி முகத்தில் தடவி 5-10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்



பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



தொடர்ந்து வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்



தயிரை பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் கருமை மறைந்து முகம் பளிச்சென்று இருக்கும்



லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனும் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்