உங்க டயட்டில் முருங்கையை ஏன் சேர்க்கணும் தெரியுமா? முருங்கை இலைகளில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் முருங்கை இலைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம் முருங்கை இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன முருங்கை இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை கட்டுப்படுத்த உதவலாம்