கண்ணிற்கு மை வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

கண்ணிற்கு அழகு சேர்க்க பெரும்பாலான பெண்களால் மை பயன்படுத்தப்படுகிறது



இந்த காலத்தில் காஜல் என்று அழைக்கப்படுகிறது



பழங்காலத்தில் கற்பூரம், காய்கறி எண்ணெய், நெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்பட்டது



வேதிப்பொருள் கலந்த காஜல் உங்கள் கண்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது



ஆர்கானிக் காஜல் 100 சதவிகிதம் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது



ஆர்கானிக் காஜலோ கண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது



இமைகளை அடர்தியானதாகவும், கருமையானதாகவும் மாற்ற உதவுகிறது



கண்ணை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது



நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது