டிராகன் ஃபுரூட் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

டிராகன் ஃபுரூட் கற்றாழை வகையை சேர்ந்த தாவரம்

இப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன

அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை, குடல் சம்பந்தமான கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது

ஃபுட் அல்ர்ஜி உள்ளவர்கள் டிராகன் பழம் சாப்பிடும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்

அலர்ஜி உண்டானால் சருமத்தில் எரிச்சல், தடிப்பு, படை நோய் அறிகுறி போன்றவை தோன்றலாம்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்க்கலாம்

இதை உண்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது

கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவரின் வழிகாட்டுதலின் பெயரில் இதை எடுத்துக்கொள்ளலாம்