உதடுகளை பட்டுப்போல் மாற்றும் லிப் பாம்.. இனி வீட்டிலே செய்யலாம்! தேவையான பொருட்கள் : பீஸ் வாக்ஸ், தேங்காய் எண்ணெய், உலர்ந்த ரோஜா இதழ்கள், எசன்ஷியல் ஆயில் பீஸ் வாக்ஸஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கிக் கொள்ளவும் இதனுடன் ரோஜா இதழ்களையும் சேர்த்து கிளற வேண்டும் சூடு ஆறியதும் நீங்கள் விரும்பினால் சிறிதளவு எசன்ஷியல் ஆயிலை சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் உதடு வெடிப்புகளைக் குணமாக்கும் லிப் பாம் ரெடி இந்த கலவையை ஒரு சிறிய டப்பாவில் சேகரித்து வைத்தால் போதும் பிரிட்ஜில் வைத்தால் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்