நம் உடலுக்கு வைட்டமின் டி ஏன் மிகவும் அவசியம்? இதை வாசிங்க தெரியும்...



வைட்டமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகும்



எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி உதவுகிறது



வைட்டமின் டி, உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சிவதற்கு உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது



வைட்டமின் டி மன அழுத்தத்தையும் ,பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது



நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது



வைட்டமின் டி குறைவாக இருந்தால் உடல் சோர்வு ஏற்படும்