சமையல் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணா பெரிய பிரச்சினை வரும்!



எண்ணெய்களை தனியாக ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க கூடாது. அதை வாங்கிய அந்த பாட்டிலிலேயே வைத்துவிடுங்கள்



எண்ணெயை லிட்டர் கணக்கில் மொத்தமாக வாங்க வேண்டாம்



அந்தந்த மாதங்களுக்கு தேவையான எண்ணெயை ப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்தவும்



எண்ணெய் வாங்கும் போது அது எப்போது காலாவதியாகும் என்பதை கவனிக்கவும்



ஹீட், லைட், ஆக்ஸிஜன் ஆகியவை எண்ணெயை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்



எண்ணெய் பாட்டில்களை அடுப்பின் அருகில் வைப்பதை தவிர்க்கவும்



அப்படி வைத்தால் எண்ணெயில் ஆக்ஸிடேஷன் நடந்து ஃப்ரீ ரேடிக்கலஸ் உருவாகும்



அந்த எண்ணெயை பயன்படுத்தும் போது உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும்



எண்ணெய் பாட்டில்களை வெளிச்சம் படாத கதவுள்ள அலமாரியில் வைக்கவும்



கெட்டுப்போன எண்ணெயை சிங்கில் ஊற்றினால் அடைப்பு ஏற்படும். அதனால் குப்பை தொட்டியில் அதை ஊற்றவும்