இத மட்டும் பாலோ பண்ணுங்க பணப் பிரச்சனையே வராது!



அநாவசியமான செலவுகளை தவிர்க்கலாம்



கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடலாம்



உங்கள் வருமானத்திற்கு ஏற்ற பட்ஜெட்டை உருவாக்கவும்



ஒவ்வொரு மாதத்திற்கும் வரவு செலவுகளை கணக்கிட வேண்டும்



தேவையில்லாத போது கடன் வாங்குவதை தவிர்க்கவும்



அடுத்தவர்களைப் போல வாழ நினைப்பதை தவிர்க்கலாம்



எது தேவை எது தேவையில்லை என்று முன்னதாகவே கணக்கிட வேண்டும்