அடிக்கடி உணவில் ஏன் பனீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்?



இதில் உள்ள கால்சியம் பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவலாம்



பன்னீரில் ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவலாம்



இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன



உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவலாம்



இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன



உடல் எடையை குறைக்க உதவலாம்



இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவலாம்



இதிலுள்ள ஒமேகா 3 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ கோளாறுகளின் வாய்ப்புகளை குறைக்கலாம்