தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!



கிவியில் வைட்டமின் சி, கே ,ஈ, உள்ளன



கிவியில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது



கிவி கருவின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



கிவியை சாப்பிடுவதால் இரவில் நல்ல தூக்கத்தை பெறலாம்



இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை போக்க உதவலாம்



இரத்த சோகை குணமாக்க கிவியை சேர்த்துக்கொள்ளலாம்



நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்



மூச்சிதிணறல் போன்ற சுவாச பிரச்சனைகளை குறைக்கலாம்