வெந்தய கீரையில் இருக்கும் அற்புத நன்மைகள்!



வெந்தயக் கீரையில் அதிக அளவிலான நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளன



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



செரிமான கோளாறு பிரச்சனையை சரிசெய்யலாம்



இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகள் நீங்கலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்