ஹீமோகுளோபின் டக்குன்னு அதிகரிக்கணுமா? இப்பவே இதெல்லாம் சாப்பிடுங்க!



கீரையில் பொட்டாசியம், வைட்டமின்கள் கே, பி, இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன



பூசணி,எள்ளு போன்ற விதைகளில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளன



பேரீச்சம் பழம், உலர் திராட்சை, வால்நட்ஸ், பாதாம் போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்



இறைச்சியில் அதிக அளவில் வைட்டமின் பி, காப்பர், செலினியம் உள்ளன



ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்த சால்மன் மீன், மத்தி மீன்களை சாப்பிடலாம்



பீன்ஸ் வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ளலாம்



இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



இரத்த சோகை குணமாக்க ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



பீட்ரூட்டில் இரும்பு சத்து, ஃபோலேட் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்