பகிர்ந்து வாழ்வது வாழ்கைக்காக பல நன்மைகளை வழங்கும் என்பதை அனைவரும் அறிவோம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஆனால் எல்லாவற்றையும் நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது. நமக்கு மட்டுமே என சில பொருட்கள் இருக்கும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

நமக்கென மட்டுமே இருக்கும் பொருட்களை யாருடனும் பகிரக் கூடாது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

அப்படி பகிர்ந்தால் அது நமக்கே ஆபத்தானதாக மாறக்கூடும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

சீப்பை பகிர்தால் மற்றவர்களின் தலையில் இருக்கக்கூடிய கிருமிகள், தொற்று நமக்கு வரலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

குறிப்பாக பேன்களின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புள்ளது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பூஞ்சை தொற்று, பாக்டீரியாவும் ஒரு தலையிலிருந்து மற்றொன்றுக்கு பரவுகிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பிறரின் தலையில் பொடுகு இருந்தால் உங்களுடைய தலையிலும் இருக்கலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

எனவே சீப்பினை வேறு யாருடனும் பகிர வேண்டாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

சீரான இடைவெளியில் சீப்பை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்