கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை மிக எளிதாக இயற்கையான முறையிலே நீக்கலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

சரியான தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் கரு வளையம் உருவாகிறது.

Image Source: Pinterest/veenourish

கருவளையத்திற்கு சில சமயங்களில் உடல் நலக்குறைவும் காரணமாக இருக்கலாம்.

Image Source: Pinterest/tldcmedia

தூக்கம் முக்கியம்

கருவளையம் வருவதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை. இதனால், உடலுக்கு போதுமான தூக்கத்தை அளித்தால் கருவளையம் வருவதை தவிர்க்கலாம்.

Image Source: pexexls

குளிர்ந்த ஒத்தடம்

கண்களில் குளிர்ந்த ஒத்தடம் தருவதால் கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகிறது. இது ரத்த நாளங்களுக்கும் சிறப்பாகும்.

Image Source: Pinterest/wglewis3

ஆரோக்கியமான உணவு

பழங்கள், காய்கறிகள், நட்ஸ், பாதாம்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

Image Source: Canva

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஏராளமான நன்மைகளை கொண்டது. சரும பராமரிப்பில் முக்கியமான வெள்ளரிக்காயை சாப்பிடுவதும், கண்களில் வைப்பதும் நல்லது ஆகும்.

Image Source: Canva

கற்றாழை ஜெல்

கற்றாழை சரும பராமரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது கருவளையத்தை தவிர்க்கும்.

Image Source: Pinterest/artsyfartsylife

நன்றாக தண்ணீர் பருகுங்கள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சருமம் பாதிக்கப்படும். இதனால் கருவளையம் உருவாகிறது. இதை தவிர்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image Source: Canva

சன் ஸ்கிரீன், கண்ணாடிகள்

சருமத்தை கடும் வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கு சன் ஸ்கிரீன் மற்றும் கண்ணாடிகள் அணிந்து கொள்வது நல்லது ஆகும்.

Image Source: Pinterest/nzzbellevue

மசாஜ்

கண்களுக்கு கீழே மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Image Source: Pinterest/alfemminile