முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?
abp live

முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்
பொடுகு
abp live

பொடுகு

எண்ணெய் பசை, பொடுகு முடி உதிர்தலை அதிகரிக்கிறது

எண்ணெய் சருமம்
abp live

எண்ணெய் சருமம்

குளிர்காலத்தில் பலருக்கு எண்ணெய் சருமம் இருக்கும்

ஷாம்பூ
abp live

ஷாம்பூ

தலைமுடிக்கு ஷாம்பூ போட்டு குளிப்பது நல்லது

abp live

ஹேர் ட்ரையர்

ஹேர் ட்ரையர் ஸ்ட்ரெய்ட்னர்களை அதிகமாகப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்

abp live

சீப்

சீப்பை சுத்தமாக வைத்திருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்

abp live

வாழைப்பழம்

முட்டை, வாழைப்பழம், கற்றாழை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்

abp live

மருத்துவர்

தொடர்ந்து பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்

abp live

சீவ வேண்டும்

தலைமுடியை தினமும் தவறாமல் சீவி, சிடுக்கின்றி பேண வேண்டும்

abp live

ஹேர் மாஸ்க்

வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும்